Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2018 16:28:47 Hours

முல்லைத்தீவு படையினரால் மா மற்றும் தென்னை மரக்கன்றுகள் நடுகை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து படைத் தலைமையகங்களிலும் 100 மா மற்றும் தென்னங் கன்றுகள் இராணுவத்தினரால் நடப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு ,முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் டப்ள்யூ.டீ.சி.கே கொஷ்தா, நிர்வாக அதிகாரி கேர்ணல் ஹென்னதிகே அவர்களது பங்களிப்புடன் முல்லைத்தீவு படைத் தலைமையக வளாகத்தினுள் 155 மாங்கன்றுகளும், 50 தென்னங்கன்றுகளும் நடப்பட்டன.

ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள 64 ஆவது படைப் பிரிவு வளாகத்தினுள் 150 மாங்கன்றுகள் (10) ஆம் திகதி நடப்பட்டன.Buy Kicks | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify