Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2018 21:10:56 Hours

அவூஸ்ரேலிய உயர் ஆணையாளர் யாழ் படைத் தளபதியை சந்திப்பு

வடக்கு பிரதேசத்திற்கு விஜயத்தை மேற் கொண்ட இலங்கைக்கான அவூஸ்ரேலிய உயர் ஆணையாளர் கௌரவ ப்ரைஸ் ஹட்ச்சன் (Bryce Hutchesson) அவர்கள் (07) ஆம் திகதி வெள்ளிக் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை சந்தித்தார்.

இச் சந்திப்பில் அவூஸ்ரேலிய உயர் ஆணையாளர் அவர்களுடன் உயர் அணையாளர் அலுவலகத்தின் செயலாளர் திருமதி கிருஷானி குணசேன மற்றும் மூத்த திட்ட அதிகாரி ஆர் சிவசுதன் அவர்களுடன் இணைந்து யாழ்ப்பாண தீபகற்பத்தில் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த சந்தின்போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களினால் சமாதான நடவடிக்கைகளை நினைவுகூரல் மற்றும் தற்போதைய சூழ்நிலை குறித்த ஒரு சுருக்கமான விளக்கம் வழங்கப்பட்டதுடன் இருவருக்கும் இடையே ஒரு நினைவுச்சின்னம் பரிமாறப்பட்டது. buy footwear | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ