Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2018 21:04:30 Hours

3 படையணியினர் இணைந்து மன்னர் பிரதேசங்களில் டெங்குஒழிப்பு பணிகள்

இராணுவ தலைமையகத்தின் ஆலோசனைக்கமைய 54 ஆவது படைப் பிரிவின் படை தளபதி பிரிகேடியர் டபில்யூ.ஜீ.எச்.எஸ் பண்டார அவர்களால் 541,542, மற்றும் 543 ஆவது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகளின் முழு ஒத்துழைப்புடன் இப் படைப் பிரிவின் படையினர்களால் மன்னார் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு பணிகளை மேற் கொண்டனர்.

இத் திட்டமானது முன்றாவது தவனை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் முதல் 2 ஆம் திகதி வரை இடம் பெற்றதுடன் மன்னர் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற் கொண்டனர். latest Running | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth