Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2018 11:25:56 Hours

படையினருக்கு 'ஆன்மீக உயிரியக்கவியல் பூர்வீக வேளாண்மை' தொடர்பான பயிற்சிகள்

அரல்லாஹன்வில் இராணுவ பண்ணையில் 3 மாத காலமாக 'ஆன்மீக உயிரியக்கவியல் பூர்வீக வேளாண்மை' பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (3) ஆம் திகதி திங்கட் கிழமை தொழில் பயிற்சி மைய விரிவுரை சாலையில் இடம்பெற்றன .

பயிற்சி நெறியில் 4 அதிகாரிகள் உட்பட 24 படை வீரர்கள் இணைந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக தொழில் பயிற்சி மையத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் வி.டீ.எஸ் பெரேரா அவர்கள் வருகை தந்து பயிற்சியை நிறைவுசெய்த இராணுவத்தினருக்கு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதான பயிற்றுவிப்பாளர் மேஜர் கே.எஸ் பிரசாந்த, மேஜர் யூ.எல்.என்.டீ.கே லியனகே அவர்கள் இணைந்திருந்தனர். best Running shoes | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1