Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2018 09:05:21 Hours

இராணுவத்தினரது பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு பணிகள்

இராணுவத்தின் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜே திலகரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 613 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மன்னார் தச்சனாமரதமடு தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தினுள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் (2) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன. அச்சமயத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 20 படையினர் இணைந்து கொண்டனர். அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த பணிகளில் பங்கேற்றுக் கொண்டனர். jordan release date | Sneakers Nike Shoes