Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2018 09:35:29 Hours

62 ஆவது படைப் பிரிவினால் விகாரை கட்டிடங்கள் திறந்து வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஶ்ரீ போதிருக்காரம விகாரை வளாகத்தினுள் புதிய மண்டபசாலை ஓகஸ்ட் (26) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய மண்டபசாலை கட்டுமான பணிகள் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் வருகை தந்தார்.மேலும் மத்துலுவாவே சோபித தேரர், பேராசிரியர் இத்தாபானே தம்மாலங்கார தேரர், முன்னாள் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க அவர்கள் இணைந்திருந்தனர். Best jordan Sneakers | Klær Nike