Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2018 09:35:00 Hours

இராணுவத்தினரால் இரத்ததானம் வழங்கி வைப்பு

லங்கா எல்ஓசி (LOC) டேர்மினல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வில் 22 ஆவது படைப் பிரிவின் கீழ் சேவையாற்றும் 76 இராணுவத்தினர்கள் இரத்ததானத்தை வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வு (29) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன. அதன் போது 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் பங்கேற்றுக் கொண்டுஇரத்ததானத்தை வழங்கி வைத்தார்.url clone | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp