Header

Sri Lanka Army

Defender of the Nation

01st September 2018 13:18:11 Hours

சர்வதேச முப்படை மரதன்போட்டியில் விஷேட படையணி பங்கேற்பு

நேபாளத்தில் இடம்பெற்ற முப்படையினர்களுக்கான மரதன் போட்டி ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவ விஷேட படையணி பங்கேற்றி ஐந்தாவது இடத்தை பெற்றுக் கொண்டது.

முதல் தடவையாக இந்த போட்டியில் இலங்கை இராணுவ அணி பங்கேற்றிக் கொண்டது. இந்த போட்டியில் ஓட்டங்கள் (6.7 கிமீ) ஆகவும் ,சைக்கிள் ஓட்டங்கள் (26 கிமீ) கொண்டிருந்தன.

இந்த மரதன் போட்டியில் இறுதிச் சுற்றில் சைக்கிள் ஓட்டங்களில் சனித் முகந்திரம் மற்றும் வெடி கெம்பெல் அவர்கள் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர். Best Sneakers | New Releases Nike