Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2018 16:43:35 Hours

இராணுவத்தினருக்கு ‘'ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு' தொடர்பான செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் பணிபுரியும் படையினருக்கு ‘ ஆரோக்கியமான இராணுவம் – ஆரோக்கியமான நாடு’ எனும் தொனிப் பொருளின் கிழ் செயலமர்வு இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் இராணுவ மருத்துவ படையணியைச் சேர்ந்த மேஜர் டொக்டர் சிரில் குலதுங்க அவர்கள் வரிவுரைகளை நிகழ்த்தினார். செயலமர்வில் இராணுவ அதிகாரிகள் 100 பேரும், படை வீரர்கள் 1100 பேரும் இணைந்திருந்தனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த செயலமர்வு இடம்பெற்றன. short url link | nike air force 1 shadow , eBay