Header

Sri Lanka Army

Defender of the Nation

29th August 2018 01:20:11 Hours

தியதலாவையில் இடம்பெற்ற குதிரைச் சவாரி போட்டி

இலங்கை குதிரை சவாரி சங்கத்தினால் முதல் தடவையாக குதிரை சவாரி ஓட்டப் போட்டிகள் தியதலாவையில் உள்ள இலங்கை இராணுவ எகடமி போலோ மைதானத்தில் (26) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாரிய பார்வையாளர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வானது ஆண்டு கலண்டர் மற்றும் ஓட்டுணர்களை சேர்க்கும் எதிர்பார்ப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

எஸ்எல்ஈஏ தலைவர் சுரஞ்ஜித் பிரேமதாஸ அவர்களின் அழைப்பையேற்று இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ படை வீரர்கள் பங்கேற்றுக் கொண்டனர். Asics footwear | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ