29th August 2018 09:35:22 Hours
இலங்கை இராணுவத்தின் 681 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 9 (தொ) இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினால் முள்ளிவைக்கால் பிரதேசத்தில் கரப்பந்தாட்ட விளையாட்டு திடல் நிர்மானித்து செல்வா விளையாட்டு கழகத்திற்கு கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வு (27) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன. அச்சமயத்தில் 681 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சி.எஸ் முனசிங்க அவர்களினால் இந்த விளையாட்டு திடல் இந்த கழகத்திற்கு பாரமளிக்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிராமவாசிகள் இணைந்திருந்தனர். Running sneakers | Women's Nike Air Max 270 trainers - Latest Releases