Header

Sri Lanka Army

Defender of the Nation

29th August 2018 10:14:09 Hours

மாதுறுஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் இடம்பெற்ற செயலமர்வு

மாதுறு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் வருடாந்த செயலமர்வு ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை இடம்பெற்றது. 'பயங்கரவாத எதிர்ப்பு போர்: அதன் தோல்விகள் மற்றும் வெற்றிகள்' எனும் தலைப்பில் இந்த செயலமர்வு இடம்பெற்றன. இதில் 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் விரிவுரைகளை நிகழ்த்தினார்.

'பயங்கரவாத எதிர்ப்பு போர்: அதன் தோல்விகள் மற்றும் வெற்றிகள்' எனும் தலைப்பில் இந்த செயலமர்வு இடம்பெற்றன. இதில் 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் விரிவுரைகளை நிகழ்த்தினார்.

இந்த உரையில் இலங்கை இராணுவத்தின் பிரதான பயிற்சி முகாமையாளர் இராணுவ பயிற்சிப் பாடசாலை, வெளிநாட்டு உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பாக உத்தியோகத்தர்கள் மற்றும் படை வீரர்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட கல்விக் கூடங்களை வழங்குவதும், எதிர்-கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பிற்கு முகம் கொடுப்பது தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.

இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய மாதுறுஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜயந்த செனவிரத்ன அவர்களது தலைமையில் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த செயலமர்வில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்திருந்தனர். அத்துடன் இந்த செயலமர்வில் பங்கேற்றிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டன. latest Running | Nike Air Max