Header

Sri Lanka Army

Defender of the Nation

29th August 2018 00:10:32 Hours

காலஞ் சென்ற முன்னாள் ஜெனரல் ரொஹான் தளுவத்த அவர்களது பூதவுடல் பூரண இராணுவ மரியாதையுடன் அடக்கம்

இராணுவத்தில் சேவை புரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஆர் டீ எஸ் தலுவத்த டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி விஎஸ்வி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி அவர்கள் காலமாணார்.

அவரது பூதவுடல் இராணுவ மரியாதையுடன் (29) ஆம் திகதி மாலை பொறளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவரது மறைவையிட்டு இராணுவ தளபதியினால் இவரது சேவையை பாராட்டி பகுதி 1 (Part 1) வெளியிடப்பட்டது. Running sports | Releases Nike Shoes