26th August 2018 08:12:10 Hours
யாழ் கோப்பாய் பிரசேத்தில் அமைந்துள்ள 51ஆவது படைப் பிரிவானது அதன் 23ஆவது ஆரம்ப நினைவாண்டை கடந்த வெள்ளிக் கிழமை (24) மத வழிபாட்டுடன் ஆரம்பித்து நிறைவு செய்தது.
இந் நிகழ்வில் 51ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்தின அவர்கள் கலந்து கொண்டு படையினரின் பங்களிப்போடு போதி பூஜை வழிபாட்டுகளில் ஈடுபட்டு ஆகஸ்ட் 23ஆம் திகதியன்று இப் படைப் பிரிவின் ஆரம்ப நினைவாண்டு கொண்டாடப்பட்டது.
இதன் போது இக் கட்டளை அதிகாரியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் அனைத்து படையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் மதிய உணவு போன்றன இனிதே இடம் பெற்று குழுப்புகைப்படமும் எடுக்கப்பட்டது. Nike shoes | Zapatillas de running Nike - Mujer