26th August 2018 08:30:00 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 1500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பனாகொடையில் அமைந்துள்ள ஸ்ரீ பொதிராஜாராமய விகாரைக்க 8 (அட சில்) போன்றவற்றைக் கொண்டு வழிபாட்டிற்கு வழங்கியதுடன் நிகினி போயா தினத்தை முன்னிட்டு இவ் வழிபாடானது கடந்த சனிக் கிழமை (25) மேற்கொள்ளப்பட்டது.
இவ் வழிபாட்டு நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ பௌத்த மத சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் பங்களிப்போடு இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் கஜபா படைகளின் ஒருங்கிணைப்பில் சில் வழிபாடுகளும் இடம் பெற்றன.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை மதிய உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் போன்றன வழங்கப்பட்டன. Sports Shoes | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf