27th August 2018 08:15:06 Hours
22 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் அழைப்பை ஏற்று திருகோணமலை மஹா திவூல்வெல புரான ரஜமஹா விகாரை விகாராதிபதியான தேரர் தெஹியோவிட்ட பியதிஸ்ஸ தேரர் அவர்களின் தலைமையில் பௌத்த மத அனுஷ்டானங்களுடன் விஹாரகயாவில் கடந்த செவ்வாய்க் கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில் 221ஆவது படைப் பிரிவினரிற்கு சமதி வந்தான நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட நன்கொடையின் நிமித்தம் சில மாதங்களாக இப் பணிகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. நிமல் பெரேரா 221ஆவது படைப் பிரிவின் கேர்ணல் டீ பி யூ குணசேகர கேர்ணல் ஒருங்கிணைப்பாளர்( தொண்டர்) 22ஆவது படைத் தலைமைய தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் எச் எம் எல் கே அமுனுகம மற்றும் பல மதத் தலைவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.trace affiliate link | UOMO, SCARPE