Header

Sri Lanka Army

Defender of the Nation

25th August 2018 10:53:27 Hours

64ஆவது படைப் பிரிவால் ஒழுங்கு செய்யப்பட்ட மூலோபாய தலைமைத்துவ கருத்தரங்கு

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 64 மற்றும் 68 படைப் பிரிவினைச் சேர்ந்த 100 அதிகாரிகள் போன்றௌரின் பங்களிப்பு ஒட்டுசுட்டான் 64ஆவது படைத் தலைமையகத்தில் மேலாண்மை நிர்வாகம் மூலோபாய தலைமைத்துவ கருத்தரங்கானது கடந்த புதன் கிழமை (22) இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் ஆலோசனைக்கமைய 64ஆவது படைத் தலைமையக கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை நிருவாக அபிவிருத்தி நிருவகத்தின் முன்னால் பணிப்பாளரான எம் திலகசிறி அவர்களினால் இவ் விரிவூரை நிகழ்த்தப்பட்டது.

அந்த வகையில் புதன் கிழமை மூலோபாய தலைமையின் கட்டிடம் அறக்கட்டளை ' எனும் தலைமையில் இடம் பெற்றது.

மேலும் இவ் விரிவுரையாளர் அவர்கள் 641ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் எச் எம் எல் டீ ஹேரத் அர்களால் வரவேற்கப்பட்டார்.

அந்த வகையில் இக் கருத்தரங்கை மேற்கொண்ட விரிவுரையாளருக்கு 64ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜனநாத் ஜயவீர அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. bridgemedia | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp