25th August 2018 10:10:02 Hours
இராணுவத் தளதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவப் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் கண்காணிப்பின் கீழ் இராணுவ நிதி மேலாண்மை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டபிள்யூ ஆர் பலிஹக்கர அவர்களின் பங்களிப்போடு பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கேட்போர் கூடத்தில் அதிகாரிகளுக்கான கொள்முதல் நடைமுறை தொடர்பான கருத்தரங்கு மற்றும் அது தொடர்பான குறிப்பு நுhல்கள் போன்றன பகிர்தளிக்கப்பட்டன.
இந் நிகழ்விற்கான ஆரம்ப கருத்தரங்கானது இராணுவ நிதி மேலாண்மை பணிப்பாளர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இக் கருத்தரங்கிற்கான விரிவுரைகள் ஜெனரல் ஸ்டாப் அதிகாரி – 1 (புளுழு) உள்ளக கணக்காய்வு மையத்தின் அதிகாரியான மேஜர் பி ஏ எஸ் என் ஆர் பெரேரா அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இக் கருத்தரங்கின் நோக்கானது அதிகாரிகளுக்கு அரசாங்க ஒப்பந்தப்புள்ளி வழிகாட்டுதல்களில் உயர்த்தப்பட்டதன் மூலம் கொள்முதல் நடைமுறைகளுடன் தொடர்புடைய விடயங்களை தௌிவு படுத்துதல் மற்றும் 2006ஆம் ஆண்டிற்கான அரசாங்க ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பன விளக்கத்தை வழங்குதல் போன்றவையாகும். இக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அதிகாரிகள் இவை தமக்கு பயனுள்ள கருத்தரங்காக அமைந்ததென தெரிவித்துள்ளனர்.
இக் கருத்தரங்கில் 52அதிகாரிகள் பங்கேற்றனர்.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி மற்றும் பாதுகாப்பு தலைமையகம் - கேர்ணல் (ஏகியூ)
தலைமையக மையங்கள் - பிரதி மத்திய கெமடாண்ட்
இராணு பயிற்றுவிப்பு – பயிற்றுவிப்பாளர்கள்
படைத் தலைமையக பயிற்றுவிப்பு கல்லுாரி – கெமடாண்ட் Nike footwear | Women's Nike Superrep