Header

Sri Lanka Army

Defender of the Nation

25th August 2018 10:17:46 Hours

மாங்குளம் சிறுவர் இல்லத்திற்கு வழங்கப்பட்ட மதிய உணவு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 574ஆவது படைப் பிரிவன் 3ஆவது கஜபா படைப் பிரிவினரால் கேர்ணல் எல் ஏ என் பீ பெரேரா அவர்களின் தலைமையில் மாங்குளப் பிரதேசத்தில் அமைந்துள்ள குட்செப்பட் எனும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அந்த வகையில் இச் சிறுவர் இல்லத்தில் 25 சிறார்கள் மற்றும் வணக்கத்திற்குறிய அருட்சகோதரிகள் போன்றௌர் காணப்பட்டதுடன் இதற்கான ஒழுங்குகளை இராணுத்தினர் வழங்கினர். அந்த வகையில் இச் செயற்பாடானது இராணுவம் மற்றும் பொது மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைப்பையும் கட்டியெழுப்பும் நோக்கில் இடம் பெற்றது.jordan Sneakers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth