24th August 2018 08:00:37 Hours
கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்களது வழிக்காட்டலின் கீழ் குருவிடயில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தில் ‘சமூக ஊடகம்’ தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன.
இந்த செயலமர்வில் விரிவுரைகள் 12 ஆவது இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த மேஜர் டி.டீ.டி விஜயசிங்க அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த விரிவுரையில் சமூக ஊடகத்திற்கு எதிராக விவாதிக்கப்பட்டது, அத்துடன்பகுப்பாய்வு செய்யப்படுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்தது மற்றும் திறமையான வழிகளையும் திறனற்ற வழிகளையும் ஆய்வு செய்தல் தொடர்பாக விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்த செயலமர்வில் 6 இராணுவ அதிகாரிகளும், 220 படை வீரர்களும் பங்கேற்றுக் கொண்டனர். Asics shoes | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092