Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd August 2018 13:12:00 Hours

இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிப்பு

‘தஹம் பஹன’ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ் அவர்களது அனுசரனையில் பருத்தித்துறை – கரப்பான் பகுதியில் வருமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் புதிய விடுகள் நிர்மானிக்கப்பட்டன.

இந்த வீடுகள் (22) ஆம் திகதி புதன் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் இந்த வீட்டு உரிமையாளர்களுக்கு மதகுருமாரின் ஆசீர்வாதத்துடன் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு ‘தஹம் பஹன’ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ், மதகுருமார்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.bridgemedia | Women's Designer Sneakers - Luxury Shopping