Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd August 2018 12:49:48 Hours

கிளிநொச்சிப் படையினர் பலா மர நடுகைச் செயற்பாட்டிற்கான விதிமுறைகளை கடைப்பிடிப்பு

இலங்கை ஹடபிம அதிகாரிய’ சேர்ந்த அதிகாரிகளால் கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 5000 பலா மரக் கன்றுகளை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு பலா விதைகளை முளையிடல் மற்றும் நீர் இட்டு பராமரித்தல் தொடர்பான அறிவூட்டும் கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை (19) இவை தொடர்பானஇடம் பெற்றது.

மேற்படி நிகழ்வானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்களின் ஆலோசனைக்கிணங்க இடம் பெற்றதுடன் இதே கருத்தரங்கானது 65ஆவது படைப் பிரிவில் சனிக் கிழமை (18) இடம் பெற்றதுடன் இதன் மூலம் படையினர் மர நடுகைச் செயற்பாட்டையூம் நன்கே மேற்கொண்டனர். bridge media | Air Jordan