22nd August 2018 13:24:08 Hours
62ஆவது படையணியின் 623ஆவூது படைப் பிரிவின் 11ஆவது கெமுனு ஹேவா படையினரால் வைத்திய நடமாடும் சேவையானது பட்டிகுடியிருப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள மாராதொடை கட்குளம் ஊஞ்சல்காடி போன்ற பிரதேசங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (19) கிரிசுத்தன் முன் பள்ளிப் பாடசாலையில் இடம் பெற்றது.
இவ் வைத்திய முகாமில் கி;ட்டத் தட்ட 237 பொது மக்கள் கலந்து கொண்டதோடு படையினரின் வேண்டுகோளிற் கிணங்க தம்ரொபேன் மொரிசோன் சன் அன்ட் ஜோன்ஸ் (சிலோன்) ஜோன்ஸ் (சிலோன்) பான் பார்மா போன்ற பார்மசிகள் தமது மருத்துவ சேவைகளை வழங்கி வைத்தது.
இவ் வைத்திய நடமாடும் சேவையை வைத்திய அதிகாரிகள் மூவர் பொது சுகாதார அதிகாரிகள் இராணுவ தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் போன்றௌர் இணைந்து நடாத்தியதுடன் இணங்கானப்பட்ட நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந் நிகழ்வானது 62ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடிய சஞ்ஜய வஸ்நாசிங்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. jordan Sneakers | FASHION NEWS