22nd August 2018 12:00:02 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12ஆவது படையின் 121ஆவது படைப் பிரிவினால் அன்மையில் மொனராகலை மாவட்டத்தின் ஹாரம்புவ பிரதேசத்தில் திடீர்ரென ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப் படுத்தும் நோக்கில் இப் படையினர் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டனர்.
மேற்படி செயற்பாட்டின் கண்காணிப்பு நிகழ்வூகள் 18ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரிகயவர்களின் இடம் பெற்றது. மேலும் ஒரு அதிகாரி உள்ளடங்களான இருபத்து ஐந்து படையினர் இணைந்து இத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். Sports Shoes | シューズ