Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2018 10:33:14 Hours

இந்தியா அமைதி காக்கும் படையின் வீரர்களை நினைவூ படுத்தி யாழில் அஞ்சலி

ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று இந்தியாவின் 72 ஆவது சுதந்திரதினத்தை நினைவு கூர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான யூத்தத்தில் தனது உயிர்களை தியாகம் இந்திய இராணுவ அமைதிகாக்கும் படையினரை நினைவுபடுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கடந்த (15) ஆம் திகதி யாழ் , பலாலி இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுச்சின்னத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வு யாழ்பாணத்தின் யாழ் கான்சல் ஜெனரல் எஸ். பாலசந்திரன் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைப் பெற்றதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் தனது உயிர்களை தியாகம் இந்திய இராணுவ அமைதிகாக்கும் படையினரை நினைவுபடுத்தி மலர் அஞ்சலி செலுத்தி கௌரவிக்கப்பட்டது.

மேலும் யாழ் கான்சல் ஜெனரல் எஸ். பாலசந்திரன் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பிரதான பதவி நிலை பரிகேடியர் ரஸிகா கருணதிலக ஆகியோரும் நினைவுச் சின்னத்தில் மலர்களினால் அஞ்சலி செலுத்தினார் . Running sports | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger