Header

Sri Lanka Army

Defender of the Nation

19th August 2018 10:12:47 Hours

படையினரால் வீடுகள் மீது விழுந்த மரங்களை அகற்றும் பணிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 112 படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் எம்.ஏ.ஏ.ஏ. விஜேசூரிய அவர்களின் ஆலோசனைக்கமைய ஏற்பட்ட சூறாவளி நிமித்தம் நுவரெலியாவில் உள்ள பிரவுன்ஸ்விக் காஸ்கிபான் பிரதேசத்தின் அமைந்துள்ள வீடுகள் மீது விழுந்த மரங்களை அகற்றும் நடவடிக்ககைகள் (17) ஆம் திகதி வெள்ளிக் கிழமை 112 ஆவது படைப் பிரிவின் படையினரால் மேற்கொள்ளப்பட்டனர்.

கடுமையாக பெய்த மழை, தொடர்ச்சியான புயல் காற்றின் காரணமாக அந்த மரங்கள் வீழ்ந்தன. ஆதனைத் தொடர்ந்து 19 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் உடனே அந்த இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடிமக்களின் உதவியுடன் அந்த வீழ்ந்து கிடந்த மரங்களையும் குப்பைகளையும் அகற்றினர். bridge media | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger