19th August 2018 09:12:47 Hours
உலகலாவிய துப்பாக்கி சூட்னர் போட்டி 2018 க்காக இலங்கை இராணுவ துப்பாக்கி சூட்னர் உட்பட இலங்கை தேசிய குழுவினர்களுடன் 14 நாடுகளில் 200 க்கும் அதிகமான போட்டியாளர்கள் இப் போட்டியில் போட்டியிட்டு எட்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
அதேபோல் Small Bore Rifle போட்டியில் இரண்டாவது இடத்தை இராணுவ துப்பாக்கி சூட்னர் பெற்றுக் கொண்டார்.
அதேபோல் இராணுவ அதிகாரியான கெப்தன் பி.கே.ஜே.எஸ் ஹசங்க அவர்களால் Small Bore Silhouette Rifle Individual (தங்கம் பதக்கம்) Air Rifle Individual (வெள்ளி பதக்கம்) Air Pistol Individual (வெள்ளி பதக்கம்) Small Bore Rifle Team (வெள்ளி பதக்கம) and Small Bore Rifle Aggregate Individual (வெண்கல பதக்கம்) போன்றவையும் தங்க பதக்கம், மற்றும் 3 வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.
அதற்கு மேலாக இராணுவ அதிகாரி மேஜர் சி.எஸ் ரத்னாயக Small Bore Rifle category போட்டியில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
அதேபோல் ஆனைச்சீட்டு அதிகாரி II கே.பி ரத்வத்த அவர்கள் Small Bore Rifle category போட்டியில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
இப் போட்டியில் மேஜர் சி.எஸ் ரத்னாயக, கெப்தன் பி.கே.ஜே.எஸ் ஹசங்க, ஆனைச்சீட்டு அதிகாரி II கே.பி ரத்வத்த, ஆனைச்சீட்டு அதிகாரி II டி.பி.என் ஜயரத்ன, கோப்ரல் எச்.ஜீ.ஜே புஸ்பகுமார, கோப்ரல் ஆர்.ஆர் பன்னெஹெக, கோப்ரல் கே.பி. குனவர்தன மற்றும் கோப்ரல் டபில்யு.எம்.எஸ.கே விக்ரமசிங்க மற்றும் அதிகாரிகள் இராணுவ துப்பாக்கி சூட்னர்கள் இப் போட்டியில் வெற்றிப் பொற்றவர்களாவர். jordan Sneakers | Buy online Sneaker for Men