Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2018 10:52:01 Hours

65ஆவது படைப் பிரிவின் புதிய கட்டளை அதிகாரி கடமைப் பொறுப்பேற்பு

புதிய கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் கெ ஏ டபிள்யூ குமரப்பெருமு அவர்கள் 65ஆவது படைப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டதுடன் அவர் தமது கடமைப் பொறுப்பை கடந்த புதன் கிழமை (15) கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் இப் படைப் பிரிவில் ஏற்றார்.

இதன் போது துனுக்காய் ஆலங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள 65ஆவது படைப் பிரிவினரால் இப் புதிய அதிகாரியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

மத வழிபாட்டுடன் இவ் அதிகாரியவர்கள் தமது அதிகாரபூர்வ கையொப்பத்தை இட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் மா மர நடுகையையூம் இப் படைப் பிரிவில் மேற்கொண்டார்.

இந் நிகழ்வில் கட்டளை அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் 65ஆவது படைப் பிரிவின் படையினர் போன்றௌரும் கலந்து கொண்டனர். affiliate link trace | Nike for Men