Header

Sri Lanka Army

Defender of the Nation

07th August 2018 11:51:27 Hours

53 ஆவது படையினருக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை

ஹபரன இனாமலுவையில் அமைந்துள்ள 53 ஆவது படைப் பிரிவில் உள்ள 35 இராணுவத்தினருக்கு படையணி கணக்கியல் பராமரிப்பு ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி (6) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.

இந்த பயிற்சி நிகழ்விற்கு பிரதம அதிதியாக 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.ஏ கொடிப்பிலி அவர்கள் வருகை தந்தார்.

இந்த பயிற்சியானது மூன்றாவது தடவையாக 53 ஆவது படைப் பிரிவில் இடம்பெறுகின்றன.Nike sneakers | Nike SB