07th August 2018 14:20:45 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கிழ் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்குரிய இராணுவத்தினருக்கு தொழில் பயிற்சி தொடர்பான விளிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றன.
இந்த செயலமர்வில் கலா ஓயா தொழில் பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் வி.டீ.எஸ் பெரேரா அவர்களினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இராணுவ அதிகாரிகள் 20 பேர் மற்றும் படையினர்கள் 110 பேர் இந்த செயலமர்வில் பங்கேற்றுக் கொண்டனர்.affiliate link trace | balerínky