07th August 2018 12:51:27 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஹெபிலவெல ஶ்ரீ சுதர்மோதய மஹா பிரிவன அவர்களது 14 ஆவது நினைவாண்டு தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரது பங்கேற்புடன் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றன.
இந்த இரத்த தான நிகழ்வுகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் இந்த இரத்த தான நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
கந்தேஹெதர சுமனவங்ஷபிஹித்த விகாரையில் இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றன.Best jordan Sneakers | Nike Shoes