07th August 2018 14:20:45 Hours
சர்வதேச ஜூடோ சம்பியன்சிப் போட்டிகள் தாய்லாந்தில் ஓகஸ்ட் மாதம் 4- 5 ஆம் திகதிகளில் இடம்பெற்றன. இப்போட்டிகளில் 13 நாடுகள் பங்கேற்றிக் கொண்டது.
இந்த போட்டிகளில் இலங்கை நாட்டைச் சேர்ந்த 19 விளையாட்டு வீர ர் ,வீராங்கனைகள் பங்கேற்றுக் கொண்டனர். இவர்களில் இராணுவ அணியைச் சேர்ந்த மூவர் உள்ளடங்குவர்.
தாயலாந்து, வியட்நாம், ஜப்பான், கொங் கொங், சீனா,நேபாளம், யூ.ஏ.ஈ, சீனா தெயிபீ மற்றும் லெயஸ்வயிட் போன்ற நாட்டவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டனர்.
இப் போட்டியில் இலங்கை இராணுவ யூடோ அணியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை பெற்றிருந்தனர். இவர்களது பெயர்கள் கீழ்வருமாறு:-
போர் வீரன் எச்.எம்.என் பண்டார (55 கிலோ) – வெள்ளி பதக்கம்
போர் வீராங்கனை டப்ள்யூ.எல்.ஏ.எச் இமேஷா (78 கிலோ) – வெள்ளி பதக்கம்
லான்ஸ் கோப்ரல் எஸ்.ஏ.என்.ஐ பண்டார (90 கிலோ) – வெண்கல பதக்கம்jordan Sneakers | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers