Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2018 06:04:54 Hours

கிளிநொச்சி படையினரால் பாடசாலை செல்லும் சிறார்களுக்கு நன்கொடைகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 20 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் ஸ்கந்தபுரம் ஜிடிஎம் பாடசாலை சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை 652 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் வந்தித்த மஹிந்தகே அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

மேலும் இந்த நிகழ்வின் போது 50 சிறார்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. Nike Sneakers Store | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf