13th August 2018 13:57:13 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பதவி சிரிபுர வைத்தியசாலையில் சிரமதான பணிகள் (8) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.
இந்த சிரமதான பணிகள் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க அவர்களது பணிப்புரைக்கமைய 50 இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 14 ஆவது (தொ) இலேசாயுத காலாட்படையணி மற்றும் 17 ஆவது தேசிய பாதுகாப்பு படையணயைச் சேர்ந்த படை வீரர்களால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. latest jordan Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov