13th August 2018 13:45:27 Hours
இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் கந்துபோத பவுன்செத் விபசன்ன தியான மத்திய நிலையத்தில் தியான அமர்வுகள் (8) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.
இந்த அமர்வுகள் திவசேனபுர விமல தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன. இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 63 பேரும், 19 கடற் படையினரும் இந்த தியானத்தில் இணைந்திருந்தனர்.
இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் கந்துபோத பவுன்செத் விபசன்ன தியான மத்திய நிலையத்தில் தியான அமர்வுகள் (8) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அதுல ஹென்னதிக அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றன. Best Sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta