14th August 2018 10:13:06 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மொனராகலை மாவட்டத்திலுள்ள சுதுவத்துர கந்த, ஓகம்பிடியில் பரவிய தீ (9) ஆம் திகதி வெள்ளிக் கிழமை அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய 25 இராணுவ படை வீரர்களது பங்களிப்புடன் இந்த தீயனைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் (11) ஆம் திகதி சனிக் கிழமை சீலவத்த, ஹந்துமுல்ல பிரதேச செயலகத்திற்குரிய பிரதேசங்களில் ஏற்பட்ட தீ மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 26 இராணுவத்தினரது பங்களிப்புடன் அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. jordan Sneakers | Nike