Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2018 16:58:13 Hours

621 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

பதவிய வெலிஓயவில் உள்ள 621 ஆவது படைத் தலைமையைகத்தினுள் உள்ள புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு படையினரது பாவனைகளுக்காக திறந்து வைக்கப்பட்டன.

இந்த படைத் தலைமையகத்தில் கோப்ரல் விடுதி, சிற்றுண்டிச்சாலை கட்டிடங்கள் 621 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் கல்ப சஞ்ஜீவ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன.

புதிய கட்டிடங்கள் 621 ஆவது கட்டளை அதிகாரியின் அழைப்பின் பேரில் வருகை தந்த இந்த நிகழ்வின் பிரதம அதிதியான 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

இப் படைத் தலைமையக வளாகத்தினுள் 1995 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகரவின் (தற்பொழுது வெகு புத்தங்கல அனந்த தேரர்) மேற்பார்வையில் இந்த இராணுவ வீரனின் சிலை முதன் முதலில் கட்டப்பட்டது. அந்த சமயத்தில் அவர் இப் படைப்பிரிவின் தளபதியாக கடமை வகித்தார். பின்னர் அந்த சிலை உடைந்து பாதிப்புக்கு உள்ளாயிருந்தது. அதனையும் மீள் நிரமானித்து இச் சமயத்தில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின் போது 621 படைத் தளபதியினால் எல்.டி.டி.ஈ பயங்கரவாத த்தின் பாரிய வளர்ச்சியின் போது, இந்த தலைமையகத்தை ஸ்தாபிப்பது தொடர்புடைய வரலாற்று தகவலைக் கொண்ட ஒரு புத்தகம் ஒன்றையும் க பிரதம அதிதிக்கு முன்வைத்தார். பின்னர் அனைவரும் குழுப் புகைப்படத்திலும் இணைந்திருந்தனர்.

இந்த கட்டிட திறப்பு விழா சமய சம்பிரதாய நிகழ்விற்கு 10 பௌத்த மதகுருமார்கள் இணைந்திருந்தனர். Nike air jordan Sneakers | Men’s shoes