Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2018 18:02:05 Hours

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘ கோப்ரா’ பூஜைகள்

கண்டி தலதா மாளிகையில் நடைபெறவிருக்கும் பெரஹர நிமித்தம் கொப்பரா தெங்கு பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இராணுவ விஜயபாகு காலாட் படையணியினால் (8) ஆம் திகதி காலை கொப்பராக்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.

இராணுவ தளபதியை விஜயபாகு காலாட் படைத் தளபதி வரவேற்றார். பின்பு தலதா மாளிகையின் நிலம்பே நிலங்க தேல பண்டார தியவடன அவர்களுக்கு இந்த கொப்பராக்கள் பாரமளிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கண்டி எசல பெரஹர விழாவிற்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் விஜயபாகு காலாட் படையணியினால் கொப்பராக்கள் வழங்கி வருகின்றனர். url clone | adidas