07th August 2018 14:39:45 Hours
‘பிபிதெமு பொலன்னறுவை’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் 180 அபிவிருத்தி திட்டங்களை கொண்டாடும் முகமாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இசை நிகழ்ச்சி மன்னம்பிடி மைத்திரி மைதானத்தில் (2) ஆம் திகதி வியாழக் கிழமை மாலை இடம்பெற்றது.
பிரபல பாடகர்களின் பங்களிப்புடன் இராணுவ இன்னிசை குழுவினரது இன்னிசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். அத்துடன் அதிதிகளாக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்கள் வருகை தந்தனர்.Nike air jordan Sneakers | UOMO, SCARPE