Header

Sri Lanka Army

Defender of the Nation

07th August 2018 12:56:47 Hours

இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்ற மரணச் சடங்கு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் அமைந்துள்ள இரணமந்தாநகர் அம்பாபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற 13 வயதைச் சேர்ந்த மாணவனது மரணச் சடங்குகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது எண்ணக் கருவிற்கமைய 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த மரணச் சடங்குகள் இடம்பெற்றன.

இந்த மரணச் சடங்கிற்கு 651 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் ரஞ்ஜித் அபேசிங்க, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர். Running Sneakers Store | Nike React Element 87