25th July 2018 16:28:20 Hours
யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினருக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 'அழகு கலை மற்றும் ஆளுமை வளர்ச்சி’ தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது ஏற்பாட்டில் மனித அழகு கலை சிறப்பினர் திருமதி ரத்னா புஸ்பகுமாரி அவர்களினால் முழு நாள் செயலமர்வு மேற்கொள்ளப்பட்டன.
இந்த செயலமர்வில் 300 இராணுவத்தினர் பங்கேற்றுக் கொண்டனர்.buy shoes | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ