Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2018 15:59:51 Hours

பேர ஏரி சுற்றுவட்டங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு

இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது தலைமையில் அரசாங்கம் மற்றும் தனியார் துறை தொண்டர்களுடன் இணைந்து பேரி ஏரி துப்பரவு செய்யும் திட்டத்தில் இராணுவத்தினர் இணைந்திருந்தனர்.

இது அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இணைந்து, 'மைத்திரி பாலனயக் சித்தாயர ரடக்’ எனும் தொனிப் பொருளின் கீழ் குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கலபொட ஞானசார தேரர் மற்றும் இராணுவ தளபதியின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் அரசுக்கு மேற்கொள்ளப்பட்டன.

14 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் இலங்கை மின்சார பொறிமுறை எந்திரிகள் அணியைச் சேர்ந்த 100 படை வீர ர்களும், ‘நோ குனூ’ தொண்டர் அமைப்பினரும் இணைந்து இந்த சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.jordan Sneakers | Nike for Men