24th July 2018 14:14:26 Hours
பண்டாரவெல பிரதேசத்தில் உணவு பயிர்கள் பயிரிடும் நோக்கத்துடன் இராணுவத்தினரால் 50 பலா மரக் கன்றுகள் (21) ஆம் திகதி விநியோகிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கு இராணுவத்திற்கு ‘ஹடாபிமா அதிகாரசபை ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்விற்கு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் மற்றும் அரச அதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டனர். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 5000 மரக்கன்றுகள் விரைவில் இப் பிரதேசத்தில் விநியோகிக்கப்படும்.
Sportswear Design | GOLF NIKE SHOES