24th July 2018 13:10:38 Hours
கிளிசொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் சேவை செய்யும் இராணுவ வீரர்களுக்கு ‘சுற்றாடல் பாதுகாப்பு’ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.
இந்த செயலமர்வில் ‘எகோ வொலன்டியர் ‘ நிறுவனத்தின் தொண்டர் அதிகாரி திருமதி காஞ்சனா வீரகோன் அவர்களினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் வித்யானந்த உட்பட 350 படை வீரர்களின் பங்களிப்புடன் இந்த செயலமர்வு இடம்பெற்றன.
செயலமர்வு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றன. Nike Sneakers | Nike Shoes