24th July 2018 11:48:43 Hours
யாழ்ப்பாணத்திலுள்ள மாவட்டபுரம் கோயிலின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு படையினரால் (16) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது பணிப்புரைக்கமைய 515 ஆவது படைத் தலைமையகத்தின் படையினர்களது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Nike shoes | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival