Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd July 2018 18:09:35 Hours

மேற்கு பாதுகாப்பு படையினரால் சிறுவனை தேடும் நடவடிக்கை

பலாங்கொடையில் காணாமல் போன10 வயது சிறுவனை தேடும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் (23) ஆம் திகதி திங்கட் கிழமை ஈடுபட்டனர்.

அவரது பெற்றோருடன் விறகு சேகரிக்க சென்ற சமையத்தில் இந்த சிறுவன் (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை காணாமல் போயுள்ளார்.

இந்த தேடுதல் நடவடிக்கைகளில் இராணுவத்தைச் சேர்ந்த 50 படையினர்கள் ஈடுபட்டனர். அத்துடன் பொலிஸார் மற்றும் தொண்டரணிகளும் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

படங்கள் : Nethnews.lk bridge media | jordan Release Dates