Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd July 2018 15:46:15 Hours

கண்ணகி அம்மன் கோயில் பூஜைகளுக்கு இராணுவத்தின் உதவிகள்

ஓமந்தை கண்ணகி அம்மன் கோயில் “பத்தினி பூஜை” திருவிழா ஜூலை மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த திருவிழா பக்தர்கள் மற்றும் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயம்பதி திலகரத்ன அவர்களது தலைமையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. இத் திருவிழாவிற்கு கூடுதலான இந்து பக்தர்கள் வருகை தந்தனர்.

திருவிழாவிற்கு வவுனியா மாவட்ட செயலாளர் ஐ.எம் ஹனீபா, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் வருகை தந்தனர். url clone | Nike Shoes