20th July 2018 10:13:07 Hours
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தின் ஒத்துழைப்புடன் மறுசீரமைப்பு வழிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தினரின் ஏற்பாட்டில் 'இராணுவப் பேச்சுவார்த்தைகள் 2018' என்ற தலைப்பில் யாழ் மாவட்டத்தில் இடம் நடைபெற்றதுடன் இந் நிகழ்விற்கு முப்படையினரும், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சின் 60க்கும் மேற் பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வானது ஜூலி மதாம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் யாழ் தல் செவன விடுமுறை வளாகத்தில் இடம் பெற்றது. இதில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை எப்படி நடை முறை படுத்துவது என்று இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு திணைக்களங்கள் பாதுகாப்புப் படைகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் பற்றி கலந்துறையாடியதுடப்பட்டது. இந் நிகழ்வானது யாழ்ப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் முதல் கட்டத்தின் நான்காவது அமர்வாகும். Buy Kicks | adidas Yeezy Boost 350