Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2018 10:14:45 Hours

கிழக்கு படையினர்களால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பரிவின் 150 க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரால் தானாகவே இரத்த தானம் வழங்க முன்வந்தனர்.அதன் படி திருக்கோணமலை வைதியசாலையின் நோயாளர்களின் நலன் கருதி திருகோணமலை வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனையின் பொறுப்பாளரான வைத்தியர் ஆர்.ஏ. தேவராஜ் அவர்களால் 22 ஆவது படைப் பரிவிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய (17) ஆம் திகதி புதன் கிழமை இரத்தம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

நோயாளிகளின் வாழ்க்கையின் மதிப்பை மேம்படுத்தும் நோக்குடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களால் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டன.

அத்துடன் இத் திட்டத்திற்கு மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் குழுவினர்களால் ஆதரவு வழங்கப்பட்டது. Sportswear free shipping | Air Jordan Release Dates 2021 Updated , Gov