Header

Sri Lanka Army

Defender of the Nation

19th July 2018 10:34:52 Hours

681 ஆவது படைப் பிரிவிற்கு புதிய கட்டளை தளபதி பதவியேற்பு

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவிற்குட்பட்ட 681 பிரிவிற்கு புதிய கட்டளை தளபதியாக இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் கேர்ணல் சி.எஸ் முனசிங்க அவர்கள் (16) ஆம் திகதி திங்கட் கிழமையன்று பதவி பொறுப் பேற்றார்.

இப் படைப் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை தளபதியவர்களுக்கு முல்லைத் தீவு முள்ளிவாய்கலில் அமைந்துள்ள 681 ஆவது படைப் பரிவு வளாகத்தில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி நுலைவாயில் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவ அனுமதிப் புத்தகத்தில் உத்தியோகபூர்வ கையெப்பம்மிடும் நிகழ்வும் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் 681 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டனர்.

Running sneakers | Nike Shoes, Sneakers & Accessories